Skip to main content

About Us

N.N Mahesh
Sivam Properties
Nagercoil
Contact mobile & Whatsapp mobile : 9489819696
Sivam Properties
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களாக இயங்கி வருகிறது.
எங்கள் சேவை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொடர்கிறது
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலை சூரிய மின்சக்தி தயாரிக்க, காலேஜ் கட்டுவதற்கு, விவசாய நிலங்கள், தோட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் வியாபார ரீதியாக இடங்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும்,கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகள், வணிக இடங்கள், தோப்புகள், ரப்பர் எஸ்டேட்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும், வெளிநாடு வெளியூர் இருப்பவர்களின் சொத்துக்களை பராமரிப்பது போன்ற சேவைகள் செய்து வருகிறோம்.மத்திய அரசின் அனுமதி பெற்று இந்த சேவை செய்து வருகிறோம் அனுமதி எண் UAN : TN09D0006220. குறைவான, நிறைவான சேவை கட்டணம்
நம்பிக்கையான பத்திர எழுத்தாளர்களின் தொடர்புகளை கொண்டுள்ளோம்.நம்பிக்கையான நில அளவு சர்வேயர்களின் தொடர்புகளை கொண்டுள்ளோம்.வங்கி கடன் ஏற்பாடு செய்ய நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்
மற்றும் பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் வியாபாரங்கள் தமிழ்நாடு முழுவதும் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், சொத்துக்கள் விற்பவர்கள் அல்லது சொத்துக்கள் வாங்குபவர்கள் எங்களை தொடர்புகொள்ள கொள்ளலாம்.
New Siva Real Estate Nagercoil, Kanyakumari district has been operating for the last 15 years. Our service continues in Kanyakumari, Tirunelveli and Thoothukudi districts.
We are doing this service with the permission of the central government. Permission number is UAN: TN09D0006220 .
We have large scale real estate businesses all over Tamil Nadu.
Property sellers or property buyers can contact us.
We have contacts of trusted bond writers .
We have contacts of trusted land surveyors.
We can help you arrange a bank loan.
To buy and sell industrial land, agriculture land in Kanyakumari ,Thirunelveli,
Thoothukudi district.To buy and sell commercial places on the National Highways

Popular posts from this blog

13 Cent land for sale near A.N Kudy church

13 Cent land for sale near A.N Kudy church This places is located at A.N Kudy The site is 300 feet away from the A.N Kudy CSI church This north facing flats There are many houses near this land 2.50 lakh each cent 9489819696 Click on this link to see the video of this place on Youtube https://www.youtube.com/watch?v=FQPlD0bkM-c